---Advertisement---

துர்கா ஸ்டாலின் குறித்து எஸ்.வி சேகர்

Published on: May 8, 2021
---Advertisement---

நடிகரும் பாரதிய ஜனதா மூத்த உறுப்பினருமான எஸ்.வி சேகர் அவர்கள் ஸ்டாலினின் மனைவி துர்கா பற்றி ஒரு டிவிட் இட்டுள்ளார் அந்த டுவிட் பக்தி பற்றியது ஆகும். திருமதி துர்கா ஸ்டாலின் எப்போதும் பக்தியுடன் இருப்பவர் கோவில் கோவிலாக சுற்றி வருபவர் அதை பற்றிய டுவிட்தான் அது.

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை நிரூபித்தவர் திருமதி துர்காஸ்டாலின்.ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்தக்குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியை கொண்டு சேர்த்த துர்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.

இதுதான் எஸ்.வி சேகரின் டுவிட் ஆகும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.