---Advertisement---

நாயை கட்டி காரில் இழுத்து சென்ற கொடூரன் கைது

Published on: December 12, 2020
---Advertisement---

இவ்வுலகில் மனித நேயம் குறைந்து அநியாயம் அக்கிரமம் பெருகி வருகிறது என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டு வருகிறது. வாய் பேச முடியாத பிராணியை மனிதன் மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான் எல்லா உயிரினங்களை உணவுக்காக கொன்று தின்று வருகிறான் பெரிய பேரழிவை இறைவன் உலகுக்கு கொடுத்தாலும் யாரும் திருந்த மாட்டேன் என்பது பெரும் கொடுமை.

கேரளாவில் இப்படித்தான் யூசுப் என்பவர் தான் வளர்த்து வந்த நாய் மீது குடும்ப உறுப்பினர்கள் புகார் கூறியதால் அதை தனது காரில் கட்டி இழுத்து சென்றுள்ளார். 600 மீட்டர் தூரம் வரை சென்ற நாய்க்கு காயம் ஏற்பட்டது.

இதையறிந்த காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. கடந்த 2019 வெள்ளத்தின்போது யூசுப் வீட்டிற்கு அடைக்கலம் தேடி அந்த நாய் வந்துள்ளது. அவர்கள் அதை வளர்க்க விரும்பவில்லை. இருப்பினும் நாய் வேறு எங்கும் செல்லாமல், அவர்கள் வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தது. இதனால் அதை இழுத்து சென்று வேறிடத்தில் விடுவதற்காக யூசுப் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் சட்டத்தின் கீழ் யூசுப்புக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser announcement promotional graphic for Rashmika Mandanna's Mysaa.

ரஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ டீசர் ரிலீஸ் அப்டேட்: ஜேக்ஸ் பிஜாய் இசையில் 2 நிமிட அதிரடி மேவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

Official announcement poster for Era Saravanan's socio-drama sequel Nandhan 2.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

Official character reveal promotional graphic of Vidya Balan as Kantha and SJ Suryah as Bodhi in Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!