---Advertisement---

இயக்குனர் பாண்டிராஜின் ஆவலான பயணம்

Published on: September 5, 2021
---Advertisement---

பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் தொடர் படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார்.

பசங்க, வம்சம்,கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பாண்டிராஜ் தற்போது சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2 மாத காலமாக தனது சொந்த ஊர் புதுக்கோட்டை பகுதிகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஷூட்டிங் பிஸியில் இருந்த பாண்டிராஜ் இரண்டு மாத காலத்துக்கு பின் சென்னைக்கு ஆவலுடன் செல்வதாக பாண்டிராஜ் தனது காரில் செல்வது போல புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!