---Advertisement---

தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது – சொன்னது யார் தெரியுமா?

By Sri
Published on: March 28, 2020
dhoni
---Advertisement---

தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டதாக பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாகியுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என குரல்கள் எழுந்தன.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டதால் ஆளில்லாமல் போட்டிகளை நடத்தலாமா என்று கூட ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்காது என அறிவித்துள்ளது. ஆனால் நாடு இருக்கும் நிலைமையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்காது எனத் தெரிகிறது.

இந்நிலையில் தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக இந்தியாவைச் சேர்ந்த வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ‘தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக அவர் நினைக்கிறார்.  டி20 உலகக் கோப்பையை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!

Lady Superstar Nayanthara in a traditional intense look amid rumors of her joining Raghava Lawrence's horror-comedy Kanchana 4 for a powerful flashback role.

Horror Combo Strike: “ராஷ்மிகா இல்ல… இப்போ நயன்தாரா!”… லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்ட்ரி? திரையரங்குகளை அதிர வைக்கப்போகும் பிளாஷ்பேக் ட்விஸ்ட்! கோலிவுட் ஹாட் நியூஸ்!

Director Sarkunam and Thalapathy Vijay official archival asset tracking unmade commercial script Ayyanar featuring Vadivelu and Nana Patekar.

Dropped Flashback Reveal: “நீலாங்கரை வீட்டுக்கு கூப்பிட்டு கதை கேட்ட விஜய்!”… வடிவேலு காமெடி, நானா படேகர் வில்லன்! இயக்குநர் சற்குணம் விஜய்க்காக எழுதின ‘அய்யனார்’ மாஸ் படம் ஏன் டிராப் ஆச்சு?

Director Rathna Kumar emotional statement after the massive global success of 29 movie on Netflix OTT.

Emotional Healing Wave: “தியேட்டர்களில் மிஸ் பண்ணதுக்கு சாரி!”… நெட்ஃபிளிக்ஸ் ரிலீசுக்கு பின் ’29’ படத்திற்கு குவியும் உலகளாவிய பாராட்டு! ரசிகர்களின் எமோஷனல் கடிதங்களால் உருகிய ரத்னகுமார்!

Actor Jiiva in a rural politician avatar amid rumors of Super Good Films planning Thalaivar Thambi Thalaimayil 2 as their 100th landmark movie.

Milestone Century Choice: “100-வது படத்திற்கு தரமான பிளான்!”… ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில் 2’! கோலிவுட்டை அதிர வைக்கும் மெகா அறிவிப்பு!

Actor Vijay Antony speaking emotionally about director Sasi at the promotional event of their upcoming movie Nooru Saami.

Nostalgia & Emotion Mix: “என் வாழ்க்கையின் 3 முக்கிய மைல்கற்கள்!”… ‘நூறு சாமி’ மேடையில் இயக்குநர் சசி குறித்து நெகிழ்ந்து உருகிய விஜய் ஆண்டனி! குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!