கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் அதர்வா படத்தின் மோஷன் போஸ்டர்

கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கும் அதர்வா படத்தின் மோஷன் போஸ்டர்

கிரிக்கெட் வீரர் தோனி முதன் முறையாக அதர்வா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. தோனி முதன் முறையாக நடிக்கும் இந்த படத்தின்  மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. https://youtu.be/_Y16KUK9Kyw
ப்ளூ டிக் நீக்கப்பட்ட தோனி அக்கவுண்ட் பின்பு மீண்டும் வந்தது

ப்ளூ டிக் நீக்கப்பட்ட தோனி அக்கவுண்ட் பின்பு மீண்டும் வந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகள் படைத்தவர் மகேந்திர சிங் தோனி. பிரபலமான அனைவருக்கும் சமூக வலைதளங்களில் ப்ளூ டிக் வழங்கப்படும், பேஸ்புக், டுவிட்டர், ஸ்ம்யூல் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் ப்ளூ டிக் ஆப்ஷன் உள்ளது. பிரபலமானவர்களுக்கு…
தோனியை புகழ்ந்த வரு

தோனியை புகழ்ந்த வரு

இந்திய கிரிக்கெட்டர்  தோனியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வீரர் ஆக களமிறங்கிய ஆரம்ப நாளிலிருந்தே அதிரடியில் தூள் பண்ணியவர். இவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் மைதானத்திற்கு வெளியே போய் விழும் அளவுக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் தோனி. கேப்டனாக பதவி வகித்து…
தோனி கோஹ்லி இருவருமே என் மகன் முதுகில் குத்திவிட்டனர்! யுவ்ராஜ் தந்தை ஆதங்கம்!

தோனி கோஹ்லி இருவருமே என் மகன் முதுகில் குத்திவிட்டனர்! யுவ்ராஜ் தந்தை ஆதங்கம்!

இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரரான யுவ்ராஜ் சிங்கின் முதுகில் குத்தியதாக தோனி மற்றும் கோலி ஆகியோர் மீது யோகராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற…
தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

தோனி இந்தியாவுக்கு விளையாட விரும்பமாட்டார்! சகவீரர் அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஒரு வருடகாலமாக இந்திய அணிக்காக விளையாட தோனி மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தோனி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியுசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன் பின்னர் எந்தவொரு போட்டியிலும்…
சிஎஸ்கே அணியில் விளையாட இப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்! தினேஷ் கார்த்திக் விருப்பம்!

சிஎஸ்கே அணியில் விளையாட இப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்! தினேஷ் கார்த்திக் விருப்பம்!

ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சி எஸ் கேவுக்கு விளையாட தினேஷ் கார்த்திக் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ்…
தோனியின் தலைமையில்தான் யுவி சிறப்பாக விளையாடினார்! முன்னாள் வீரரின் சர்ச்சைக் கருத்து!

தோனியின் தலைமையில்தான் யுவி சிறப்பாக விளையாடினார்! முன்னாள் வீரரின் சர்ச்சைக் கருத்து!

தோனி மற்றும் கோலி தனக்கு ஆதரவளிக்கவில்லை என யுவ்ராஜ் கூறியிருந்த நிலையில் அதற்கு மாற்றான கருத்தை நெஹ்ரா தெரிவித்துள்ளார். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர்…
எனக்கு தோனியோ கோலியோ ஆதரவு அளிக்கவில்லை – யுவ்ராஜ் சிங் சர்ச்சை கருத்து !

எனக்கு தோனியோ கோலியோ ஆதரவு அளிக்கவில்லை – யுவ்ராஜ் சிங் சர்ச்சை கருத்து !

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் தனக்கு கங்குலியைப் போல தோனியோ, கோலியோ ஆதரவு அளிக்கவில்லை எனக் கூறியுள்ளார். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் இந்திய அணியின் நட்சத்திர…
dhoni

தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது – சொன்னது யார் தெரியுமா?

தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டதாக பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் தொடங்கும் என முழு…

தோனியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் கொரோனாதான்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா பாதிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு…