---Advertisement---

தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்- அமைச்சர் திறந்து வைத்தார்

Published on: May 15, 2022
---Advertisement---

1964ல் ஏற்பட்ட புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு ஊரையே கடல் விழுங்கியது.

இதனால் தனுஷ்கோடியில் எதுவுமே இல்லாமல் போனது. எல்லாம் கடலுக்குள் போனது. இடிந்து விழுந்த கட்டிடங்களின் சுவடுகள் மட்டும் நினைவு சின்னங்களாக போற்றப்படுகிறது.

இங்கு மக்களே செல்ல முடியாமல் சாலை வசதியற்று இருந்தது. சில வருடங்களுக்கு முன் இங்கு சாலை அமைக்கப்பட்டு திறந்து வைத்தது அரசு. தற்போது பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

இதன் உச்சியில் நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதிதாக தற்போது கலங்கரை விளக்கமும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய பூங்காவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்த பூங்காவை மற்றும் கலங்கரை விளக்கத்தை  நேற்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!