தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்- அமைச்சர் திறந்து வைத்தார்
1964ல் ஏற்பட்ட புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு ஊரையே கடல் விழுங்கியது. இதனால் தனுஷ்கோடியில் எதுவுமே இல்லாமல் போனது. எல்லாம் கடலுக்குள் போனது. இடிந்து …
