---Advertisement---

கொரோனோ பீதி – தமிழக பள்ளிக்கல்வித்துறையின் விடுமுறை அறிவிப்பு

By Sri
Published on: March 13, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக உலகவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. அதன்படி இந்தியாவில், அண்டை மாநிலமான கேரளா கர்நாடகம் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

koronvaஇதனை தொடர்ந்து, தமிழக அரசும் விடுமுறை அறிவுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் பிரி-கே.ஜி, எல்கேஜி , யுகேஜி (pre-kg, LKG,UKG) என அனைத்து மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு வரும் மார்ச் 16 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது.

கேரளாவை ஒட்டிய மாவட்டங்களான குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.