சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த இதயவியல் துறை மருத்துவருக்கும் செவிலியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டமாக இருப்பது...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா பாதிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின்...
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் கொரோனா அறிகுறிகளோடு இருந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள்...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக உலகவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. அதன்படி இந்தியாவில், அண்டை மாநிலமான கேரளா கர்நாடகம் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்கங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும்...
“இந்த ரணகளத்தலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குதுல்” என்பதை நிரூபிக்கும் வகையில் இணையவாசிகளின் உலகத்தை பொறுத்தவரை கோமா முதல் கொரோனா வரை உலகத்தில் என்ன நடந்தாலும் மீம்ஸ் தயாரிப்பதில் பஞ்சமில்லாமல் கொரோனாவையே கலாய்த்து வருகின்றனர். அவற்றில்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் முதன் முதலாக ஒருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 40 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை...