---Advertisement---

வௌவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி! அதிர்ச்சித் தகவல்!

By Sri
Published on: April 14, 2020
---Advertisement---

இந்தியாவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சில வௌவால்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.

சீன நாட்டில் உள்ள வூஹான் மாகாணத்தில்  இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  அங்குள்ள ஒரு கொரொனா வைரஸ் பாதித்த வௌவால் சாப்பிட்ட ஒரு ஆப்பிளை ஒருவர் சாப்பிட்டதால் அவர் மூலமாய் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக டெல்லியில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரீசர்ச் நிறுவனம் வௌவால்களிடம் கொரோனோ சோதனை ஆய்வு மேற்கொண்டது. அதில் தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவலால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!