---Advertisement---

சைனீஸ் வைரஸ் (கோவிட்-19) அவசர உதவி அழைப்பு எண்கள்

By Sri
Published on: March 23, 2020
tamilnadu district map
---Advertisement---

கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது இந்தியா வரை படையெடுத்து ஒட்டு மொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகின்றது.

தற்பொழுது தமிழ் நாட்டுக்குள் நுழைந்து தன் கோர தாண்டவத்தை ஆட தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்துள்ளது. அதன்படி நாளை மார்ச்24ம் தேதி முதல் மார்ச் 31 வரை தமிழக அரசு 144 தடை விதித்துள்ளது.

corono safetymeasures in TN
Corona safety measures in TN

தமிழகத்தில் இதுவரை கொரோனாபாதிப்பு
மொத்தம் 9 பேர்
சென்னை – 5
கோவை- 1
ஈரோடு – 2
திருநெல்வேலி -1

இந்நிலையில் தமிழக அரசு மாவட்ட வாரியாக அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

கொரோனா_வைரஸ் COVID-19, அவசர உதவி அழைப்பு எண்கள், 104 மற்றும் 1077 அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்கள்:

அரியலூர்: 04329-228709
ஈரோடு: 0424-2260211
உதகமண்டலம்: 0423-2444012/2444013
கடலூர்: 04142-220700
கரூர்: 04324-256306
கள்ளக்குறிச்சி: 1077 04146-223265
கன்னியாகுமரி: 04652-231077
காஞ்சிபுரம்: 044-27237107/27237207
கிருஷ்ணகிரி: 04343-234424
கோயம்புத்தூர்: 0422-2301114
சிவகங்கை: 04575-246233
செங்கல்பட்டு: 044- 27237107/27237207
சென்னை: 044-25243454
சேலம்: 0427-2452202
தஞ்சாவூர்: 04362-230121
தர்மபுரி: 04342-230562/234500
திண்டுக்கல்: 0451-2460320
திருச்சி: 0431-2418995
திருநெல்வேலி: 0462-2501070/2501012
திருப்பத்தூர்: 04179-222111
திருப்பூர்: 0421-2971199
திருவண்ணாமலை: 04175-232377
திருவள்ளூர்: 044-27664177/27666746
திருவாரூர்: 04366-226623
தூத்துக்குடி: 0461-2340101
தென்காசி: 0462-2501070 /2501012
தேனி: 04546-261093
நாகப்பட்டினம்: 04365-252500
நாமக்கல்: 04286-281425/8220402437
புதுக்கோட்டை: 04322-222207
பெரம்பலூர்: 04328-224455
மதுரை: 0452-2546160
ராணிப்பேட்டை: 0416-2258016
ராமநாதபுரம்: 04567-230060
விருதுநகர்: 04562-252601/252017
விழுப்புரம்: 04146-223265
வேலூர்: 0416-2258016

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.