---Advertisement---

ஏப்ரல் 03 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்

Published on: April 3, 2020
APR3rd COVID UPDATE
---Advertisement---

இந்தியாவில், கொரோனா பாதித்த மாவட்டத்தில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழ்நாடு நேற்றைய தினம் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம், ஏப்ரல் 2 வரை சுமார் 309 கொரோனா பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துஇருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 102 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இன்றைய தினமான ஏப்ரல் 3ம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:

Apr 03rd Districtwisde COVID-19 update
Apr 03rd Districtwise COVID-19 update

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.