---Advertisement---

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவருக்கு பதவி கொடுத்த காங்கிரஸ்

Published on: December 24, 2020
---Advertisement---

காங்கிரஸ் கட்சி என்ன செய்வதென்று கடும் குழப்பத்தில் இருப்பதாக அறிய முடிகிறது. எல்லா மாநிலத்திலும் பிஜேபி வென்று வருகிறது. வர இருக்கும் தேர்தல்களில் அக்கட்சி என்ன செய்யப்போகிறதென்றே தெரியவில்லை.

சில விசயங்களில் மிகவும் குழப்பமாக நடந்து கொள்கிறது காங்கிரஸ், அப்படி ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில்அதில், ஜபால்பூரின் பொதுச் செயலாளர் பதவிக்கு, ஹர்ஷித் சிங்காய் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அவர் கடந்த மார்ச் மாதமே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துவிட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹர்ஷித் சிங்காய், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரிய விசயம் என கூறியுள்ளார்

காங்கிரஸில் தேர்தல் இப்படித்தான் நடக்கிறது என்று தெரிவித்தார். ‘ஹர்ஷித் சிங்காய் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை’ என்று இளைஞர் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?

Nayanthara and director Ajay Gnanamuthu movie announcement poster.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படம்: ‘லோகா’ ஸ்டைலில் உருவாகும் பிரம்மாண்டத் திரில்லர்!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!