---Advertisement---

சின்ன சேஞ்சுதான்…ஆனா அடுத்தது ரொம்ப கூடிருமோ?…தங்கத்தின் இன்றைய விலை…

Published on: July 2, 2024
Ornament
---Advertisement---

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவே தங்கத்தின் விற்பனை விலையை தீர்மாணித்து வருகிறது. இதனால் தான் தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் இருந்தும் வருகிறது. வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை வரலாறு காணாத வீழ்ச்சி என்று அதிகமாக சொல்ல வைத்தது இல்லை பல நேரங்களில்.

கடந்த சில நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றும் எந்த மாற்றத்தை காட்டவில்லை. வெள்ளியின் விறபனை விலையில் மட்டுமே சிறிய வித்தியாசம் இருந்தது. கடந்த வார துவக்கத்தில் இருந்தது போல விலையில் அதிரடி குறைவு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நகை பிரியர்களின் எதிர்பார்ப்பு இந்த வாரத்துவக்கத்திலிருந்து இன்று வரை ஈடேறவில்லை.

gold
gold

இருந்த போதும் கிடு கிடு உயர்வை சந்திக்காமல் இருப்பதே ஆறுதல் தரும் செய்தியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விற்பனை விலையில் சிறிய மாற்றம் காணப்பட்டது.

நேற்றை விட கிராமிற்கு ரூபாய் ஐந்தும் (ரூ.5/-), சவரனுக்கு ரூபாய் நாற்பது ரூபாயும் (ரூ.40/-) அதிகரித்துள்ளது. ஒரு கிராமிற்கு ஆராயிரத்து அறனூற்றி தொன்னூறு  ரூபாய்க்கும் (ரூ.6,690/-). ஒரு சவரனுக்கு ஐம்பத்தி மூவாயிரத்து ஐனூற்றி இருபது ரூபாய்க்கும் (ரூ.53520/-).

இதே போல வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றை விட ஒரு கிராமிற்கு என்பது காசுகள் அதிகரித்துள்ளது இன்று கிராமிற்குதொன்னூற்றி ஐந்து ரூபாய் ஐம்பது பைசாவாகவ (ரூ.95.50/-), ஒரு கிலோவிற்கு தொன்னூற்றி ஐந்தாயிரத்து ஐனூறு ரூபாய் (ரூ.95,500/-) என விற்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!

Bollywood actress Janhvi Kapoor visiting Tirumala Tirupati temple seeking Lord Balaji blessings and celebrating the success response of her movie Peddi.

திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் ஜான்வி கபூர்! பெத்தி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்காக உருகிய நடிகை!!

Actress Trisha Krishnan thanking Upasana Konidela on Instagram for sending a special hamper filled with traditional homemade Telugu food and pickles.

மெகா குடும்பத்தில் இருந்து வந்த சர்ப்ரைஸ் பாக்ஸ்; நள்ளிரவில் உருகிய நடிகை திரிஷா.. பின்னணியில் இருக்கும் சுவாரசிய சங்கதி!