Posted inLatest News Tamil Cinema News
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா மரணம்… திரையுலகினர் இரங்கல்…!
பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சிஐடி சகுந்தலா. இவர் பெங்களூரில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றா.ர் நேற்று மாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு…