Posted inLatest News Tamil Cinema News
வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணமா…? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்…!
வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம் நடைபெற போவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கின்றது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் படங்களிலும் சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகப்பெரிய அளவில் இவருக்கு…