---Advertisement---

விமான விபத்தில் இறந்தவருக்கு 46 வருசத்துக்கு பிறகு இறப்பு சான்றிதழ் வழங்கிய மும்பை மாநகராட்சி

Published on: May 3, 2022
---Advertisement---

சென்னையில் உள்ள குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தசாரதி வசந்தி தம்பதியினர், இவர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 1976ம் ஆண்டு வெளிநாடு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலா எல்லாம் முடிந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமாக சென்னை திரும்ப விமானத்தில் உட்கார்ந்தனர்.

விமானத்தை இயக்கியதுமே விமான இஞ்சினில் கோளாறு ஏற்பட்டு திடீரென விமானம்  வெடித்து சிதறியது. இதில் 95 பயணிகள் இறந்த நிலையில் தம்பதிகள் இருவரும் இணைந்தனர்.

தற்போது அந்த தம்பதிகளின் மகளான மாலினி துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு தாய் தந்தையின் இறப்பு சான்றிதழ் தேவைப்படவே  அதை கேட்டு தனது மாமனார் சமூக ஆர்வலர் சந்தானத்தின் உதவியுடன் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார். அதை முதல்வர் மும்பை மாநகராட்சிக்கு பரிந்துரைத்தார். இருப்பினும் மும்பை மாநகராட்சி சரியான ஆதாரங்கள் இல்லை என்று இறப்பு சான்றிதல் கொடுக்க மறுத்தது.

இதையடுத்து கே ஜார்ஜ் என்ற தன்னார்வலர் மூலம் மும்பை அந்தேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று தற்போது தந்தையின் இறப்பு சான்றிதழை பெற்றுள்ளார் மாலினி.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு நடத்துவதற்கு அண்ணாமலை கண்டனம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!