---Advertisement---

பாரதிராஜாவுக்கு அன்புமணியின் நறுக் கேள்வி

Published on: November 20, 2021
---Advertisement---

அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதம், அதை நிராகரித்த சூர்யா அதனால் கொதித்தெழுந்த பாமகவினர் என தற்போது பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா அன்புமணிக்கு எழுதிய கடிதத்தில் படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் என்ற ரீதியில் இருந்தது.

இதற்கு தக்க பதிலடி கொடுத்த அன்புமணி நீங்க மட்டும் முத்தையா முரளிதரனின் கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தபோது தடுக்கவில்லையா என சாட்டையடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கம்போல் சமூக வலைதளங்களில் இது குறித்து ஆதரவு எதிர்ப்பு குரல்கள் கேட்க துவங்கியுள்ளன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!