சத்யராஜின் தோற்றம் மாற காரணமான ரவிக்குமார்… இது மட்டும் இருந்திருந்தா எப்படி இருந்திருப்பாரு மனுஷன்?…
சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி ஸ்டைலை தங்களது நடிப்பில் காட்டுவார்கள். அதில் சத்யராஜ் என்றாலே அவரின் அசால்டான நடிப்பும் நக்கல் நையாண்டியும் தான். இவரது படங்களில் இவரின் எகத்தாளமான பேச்சுக்களே அவரை ரசிக்க …
