எங்க ஆட்சியிலேயும் தான் காய்ச்சினாங்க…ஒபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த முன்னாள் அமைச்சர்…
கள்ளச்சாரய உயிர் பலி விஷயத்தில் தமிழக அரசியல் களம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியை எதிர்த்து, எதிர்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை …
