கொரோனா மாஸ்க்கை கழற்றும் பிறந்த குழந்தை- உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகும் புதிய புகைப்படம்
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வியாதியால் உயிரிழந்தோர் , பாதிக்கப்பட்டோர் பலர். இந்த வியாதியால் உலகத்திற்கே தரித்திரம் பிடித்தது என தாராளமாக சொல்லலாம். கடந்த 1 மாதமாகத்தான் கொரோனா பாதிப்புகளில் இருந்து மெல்ல …
