விராத்- அனுஷ்கா சர்மாவை தண்ணீருக்குள் வைத்து படமெடுத்த டிவில்லியர்ஸ்- படம் உள்ளே
இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக விராத் கோலி இருக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்துள்ளார். இவரும் ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நட்சத்திர தம்பதிகள் செம ரொமான்சாக ஒரு புகைப்படத்தை …
