ஒத்த செருப்பு படத்துக்கு விருது- பிஜேபியில் கோர்த்து விட்ட எம்.எல்.ஏ- கண்டித்த பார்த்திபன்
பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது இது ஒரு வித்தியாசமான படமாகும் ஒருவர் மட்டுமே இதில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமான மீடியா செய்தியை தர்மபுரி எம்.எல்.ஏ செந்தில்குமார் எடுத்து அண்ணனுக்கு …
