நடிகை நயன் தாரா புதியதாக நெற்றிக்கண் என்ற படத்தில் நடிக்கிறார் இந்த படத்தை தயாரிப்பவர் அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன்.தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் நயன் தாரா பார்வை இல்லாத பெண்ணாக நடிக்கிறார். இது ஒரு த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் மிலிந்த் ராவ் இவர் ஏற்கனவே அவள், நெக்ஸ்ட் டோர், காதல் டூ கல்யாணம் போன்ற படங்களை இயக்கி வருபவர்.
நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பகிர்ந்ததற்கு நயன் தாரா நன்றி தெரிவித்துள்ளார்.
Happy to share you all👍
Here it is the first look of #Netrikann #NetrikaanFirstLook 🎥 @VigneshShivN @DoneChannel1 @Milind_Rau pic.twitter.com/WdYmLWt6zu— Nayanthara✨ (@NayantharaU) October 22, 2020
Happy to share you all👍
Here it is the first look of #Netrikann #NetrikaanFirstLook 🎥 @VigneshShivN @DoneChannel1 @Milind_Rau pic.twitter.com/WdYmLWt6zu— Nayanthara✨ (@NayantharaU) October 22, 2020