பின்னணி பாடகியாக புது அவதாரம் எடுக்கும் லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தொடர்ந்து றெக்க, வேதாளம், பாண்டியநாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார் சில வருடங்களாக படங்கள் எதுவும் இவர் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் புதிய அவதாரம் …
