---Advertisement---

உருவாகிறது கமல்ஹாசனின் மய்யம் மாதர் படை

Published on: December 6, 2020
---Advertisement---

மக்கள் நீதி மய்யம் கட்சியினை கமல்ஹாசன் கடந்த 2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தில் துவக்கி மதுரையில் தன் கட்சியின் முதல் மாநாட்டினை துவக்கினார்.

அது முதல் கமல்ஹாசனும் கட்சிப்பணிகளில் வேகமாக செயல்பட்டு வருகிறார். கமல்ஹாசனின் கட்சியில் பல படித்த அதிகாரிகள் போன்றோர் சேர்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் கட்சியில் மய்யம் மாதர் படை என்ற புது அமைப்பு உருவாகியுள்ளது.

கட்சி சாராத பெண்கள் கூட இப்படையில் சேர்ந்து செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Popular Kollywood actor brothers Suriya and Karthi sharing a warm bond.

கார்த்தி பற்றி நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு: “அவன் வழி தனி வழி.. அவனுக்கு சினிமாதான் உலகம்!” வைரலாகும் பாராட்டு!

Social media star Amala Shaji making her acting debut in Vikram Prabhu's upcoming film.

Amala Shaji Acting Debut: பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டார் அமலா ஷாஜி என்ட்ரி: விக்ரம் பிரபு படத்துடன் நடிகையாக அறிமுகம் – செம குஷியில் ரசிகர்கள்!

Actor GV Prakash sharing insights about his upcoming pan-India vampire movie Immortal during a press meet.

GV Prakash Reveals About Immortal: இந்திய சினிமாவுக்கே இது புதுசு: ‘இம்மார்டல்’ படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ஷாக் தகவல்!

Official shooting wrap concept poster for the emotional family drama Thagappan.

Thagappan Shooting Wrapped Up: ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு உணர்வு: நிறைவடைந்தது ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு – டிசம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Concept graphic representing the upcoming collaboration between director Siruthai Siva and actor Dhanush.

Dhanush’s Next Film Update: அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: தனுஷுடன் இணையும் மாஸ் கூட்டணி – கிராமத்து பின்னணியில் அதிரடி விருந்து!

பிறக்கப் போகும் குழந்தை குறித்து சமந்தா அளித்த பதில் குறித்த வைரல் தகவல்.

Samantha’s Playful Reply: ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் கியூட் & ஜாலி பதில்!