நடிகர் அதர்வாவுக்கு கொரொனா

atharva

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த கொரோனாவால் பலர் மடிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளும் இதனால் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு பலருக்கும் வந்து செல்கிறது. …

Read more

விவேக்குடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்

kamalhasan

விவேக்குடன் நடிக்காதது வருத்தமளிப்பதாக கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் விவேக் மரணம் குறித்து கூறியபோது.அவர் நிறைய சமூகப்பணிகள் செய்தார் மரக்கன்றுகள் நட்டார் என அவரின் வழக்கமான பணிகளை பாராட்டினார். ஆனால் ஒரே பள்ளியில் பயின்ற …

Read more

விவேக் படித்த கல்லூரியில் அவருக்கு அஞ்சலி

mCcUAqaS

மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரி உள்ளது மதுரை பக்கம் இருந்து படித்து விட்டு சினிமாவுக்கு வருபவர்கள் இந்த கல்லூரியை மிதிக்காமல் வந்திருக்க மாட்டார்கள். மதுரையின் பிரதான கலைக்கல்லூரியான இதில்தான் சாலமன் பாப்பையா பேராசிரியராக பணியாற்றியபோது …

Read more

விவேக் பிறந்த ஆண்டும் இறந்த ஆண்டும் அதிசயம்

vivek 2 1618629666

நேற்று முன் தினம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவேக், திடீரென்று நேற்று மாரடைப்பால் காலமானார் அவரது உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விவேக் இறப்பில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவர் …

Read more

தடுப்பூசி குறித்த கரு. பழனியப்பன் விளக்கம்

karu. palaniyappan

பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் கரு. பழனியப்பன் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமாகிய இவர் கொரோனா தடுப்பூசி குறித்து கூறியிருப்பதாவது. இன்றோடு 25 நாட்களாகின்றன. இதுவரை எந்தப் பின்விளைவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் …

Read more

விவேக் மரணம் பற்றி நா தழுதழுக்க வடிவேலு பேச்சு

vadivelu vivek

நடிகர் விவேக்கின் மரணம் குறித்து நடிகர் வடிவேலு நா தழு தழுக்க பேசியுள்ளார். மதுரையில் இருந்து அவர் வீடியோ மூலம் பேசியுள்ளார். அவரின் முகத்தை பார்க்க என்னால் முடியவில்லை நான் மதுரையில் இருக்கிறேன் நானும் …

Read more

விவேக் மறைவு விக்னேஷ் சிவன் உருக்கம்

EzKwj0 VoAMDUMP

நடிகர் விவேக் இன்று காலை 4.35மணியளவில் மாரடைப்பால் காலமானார்.அவரின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணியளவில் இறுதிச்சடங்கு நடக்க உள்ளது. விவேக் குறித்து பிரபல இயக்குனர் விக்னேஷ் …

Read more

விவேக் மறைவு பிருத்விராஜ் வருத்தம்

prithviraj

விவேக்கின் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் இரங்கலும் வருத்தமும் தெரிவித்துள்ளார். இவர் விவேக்குடன் கனா கண்டேன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆழ்ந்த இரங்கல் விவேக் சார் உங்களுடன் பணிபுரிந்தது பாக்கியம் என பிருத்விராஜ் …

Read more

விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Modi

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி. நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது. விவேக்கின் காமெடி …

Read more

விவேக்கின் உடலுக்கு நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி

vivek charlie

இன்று மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு விவேக்கின் நெருங்கிய நண்பர் சார்லி அஞ்சலி செலுத்தினார். அந்தக்காலங்களில் இருந்து விவேக்குடன் பல படங்களில் நடித்தவர் சார்லி. காலமெல்லாம் காதல் வாழ்க தொடங்கி வெள்ளைப்பூக்கள் வரை பல்வேறு …

Read more