விவேக்கின் மறைவு – நடிகர் பிரபு உருக்கம்
நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு நடிகர் பிரபு வருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். சமூக …
