---Advertisement---

விவேக் மறைவு- சத்யராஜ் உருக்கம்

Published on: April 17, 2021
---Advertisement---

மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலை 4.30 மணியளவில் மரணமடைந்தார் அவரின் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்யராஜுடன் விவேக் பல படங்களில் இணைந்து காமெடி செய்துள்ளார். லூட்டி, வணக்கம் தலைவா உள்ளிட்ட படங்கள் அவற்றில் முக்கியமானவை.

தம்பி விவேக்கின் மறைவு என்று சொல்வதற்கே என்னால் முடியவில்லை எப்படி சொல்வது. அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் அவரது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என தெரியவில்லை என சத்யராஜ் சோகமுடன் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.