நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு நடிகர் பிரபு வருத்தமும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.
சமூக பிரச்சனைகளை நகைச்சுவை மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் விவேக் தம்பி; அருமையான தம்பியை நான் இழந்துவிட்டேன்!” என நடிகர் பிரபு கூறியுள்ளார்.









