கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த கொரோனாவால் பலர் மடிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளும் இதனால் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு பலருக்கும் வந்து செல்கிறது.
பிரபல நடிகரும் நடிகர் முரளியின் மகனுமான அதர்வாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார்.
தான் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் அதர்வா கூறியுள்ளார்.









