எனது டுவிட்டர் பதிவை சர்ச்சையாக்க வேண்டாம்-சித்தார்த்

chittharth

பிரிக்க முடியாதது என்னவோ எனக்கேட்டால் சித்தார்த் போடும் டுவிட்டும் சர்ச்சையும் என சொல்லலாம். அடிக்கடி பாஜகவை விமர்சனம் செய்து வருபவர் சித்தார்த். இதனால் இவர் போடும் உடனே பாஜக காரர்களின் பார்வையில் பட்டு பெரிய …

Read more

குடும்பத்தலைவிகளுக்கு 1000- அமைச்சர் நேரு

nehru

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி …

Read more

சமுத்திரக்கனி ,தம்பிராமையா நடிக்கும் விநோத சித்தம்

FBQfZrfUUAIvZ9A

சமுத்திரக்கனி, மற்றும் தம்பிராமையா நடிப்பில் விநோத சித்தம் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை ஜீ தமிழ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஓடிடியில் இப்படத்தை வெளியிடுகிறது. படத்தை இயக்கியுள்ளவர் சமுத்திரக்கனி. இப்படம் வரும் அக்டோபர் 13ல் …

Read more

சிரஞ்சீவியின் ஆச்சார்யா எப்போது ரிலீஸ்

acharya

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்தை கொரட்டல சிவா இயக்குகிறார். 140கோடியில் …

Read more

கமலின் பழைய படத்துக்கு இப்போதும் பேனர் போஸ்டர்

sakala kala vallavan

சினிமாவை வளர்த்ததில் மதுரையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு அதிக பங்குள்ளது. மதுரையை சேர்ந்த ரசிகர்கள்தான் போஸ்டர் ஒட்டுவது, பெரிய அளவில் கட் அவுட் வைப்பது என கலக்குவார்கள். கமல்ஹாசன் …

Read more

தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு வாஷிங் மெஷின், மற்றும் பல பரிசுகள்

covid injection

மதுரையில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங்மெஷின், மொபைல் போன், குக்கர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். …

Read more

டாக்டர் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு

shankar director

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாகி உள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் தியேட்டரில் வெளியாகும் முன்னணி நடிகரின் படம் இதுதான். இவ்வருடத்தில் மாஸ்டர் படம் வெளிவந்த பின் தியேட்டருக்கு வரும் இரண்டாவது பெரிய …

Read more

திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை- அண்ணாமலை

annamalai 1

ஆளுங்கட்சியாக வந்த பிறகும் திமுகவின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களே வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது தமிழகஅமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பாஜக தலைவர்அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட …

Read more

தஞ்சாவூரில் காணாமல் போன பச்சிளம் குழந்தை- 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

baby kidnapped

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் பர்மா காலனியை சார்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் மனைவிக்கு பிறந்து 4 நாட்களேயான குழந்தை காணாமல் போனது. குழந்தைக்கு உதவி செய்வதாக நடித்த …

Read more

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மதுரை எம்.பி கண்டனம்

union bank of india

மதுரை எம்.பியாக இருப்பவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு. வெங்கடேசன் இவர் ஒரு எழுத்தாளருமாவார். இவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் நவராத்திரி ஆரம்பித்த 9 நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் உடையில் வரவேண்டும் …

Read more