---Advertisement---

கமலின் பழைய படத்துக்கு இப்போதும் பேனர் போஸ்டர்

Published on: October 11, 2021
---Advertisement---

சினிமாவை வளர்த்ததில் மதுரையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு அதிக பங்குள்ளது. மதுரையை சேர்ந்த ரசிகர்கள்தான் போஸ்டர் ஒட்டுவது, பெரிய அளவில் கட் அவுட் வைப்பது என கலக்குவார்கள்.

கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தை மதுரையில் உள்ள அலங்கார் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

படம் வந்து 40 வருடங்களை நெருங்கிய நிலையில் இன்றும் பழைய படத்துக்கு கலக்கலாக போஸ்டர் வைத்துள்ளனர்.

ரசிகர் மன்ற வாழ்த்து, வாழை மரம் என இன்றும் கலக்கி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Trailer release announcement poster of the movie RaminLeela.

ராமின்லீலா படத்தின் மிரட்டலான டிரெய்லர் நாளை காலை வெளியீடு: ஆகஸ்ட் 21-ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

Trailer release announcement graphic of the direct-to-OTT Netflix film Pyaar Prema Kalyanam.

இயக்குநரின் அடுத்த மேஜிக்: நெட்ஃபிளிக்சில் நேரடியாக வெளியாகும் ‘பியார் பிரேம கல்யாணம்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

Director Mysskin talking about his movie Train starring Vijay Sethupathi.

“₹150 கொடுத்தா நிச்சயம் வருத்தப்பட மாட்டீங்க”: தனது ‘ட்ரெயின்’ படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்!

Actor Vishal sharing his views on Dhanush's rumored political entry.

“அரசியல்வாதிகள் கூத்தாடி தனம் பண்றப்போ…”: நடிகர் தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து விஷால் அதிரடிப் பேச்சு!

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement graphic of Ram Gopal Varma's Police Company starring Harshvardhan Rane.

‘டி கம்பெனியை விட ஆபத்தானது’: தயா நாயக் கதாபாத்திரத்தில் ஹர்ஷ் வர்தன் ரானே நடிக்கும் ‘போலீஸ் கம்பெனி’ படத்தை அறிவித்தார் ராம் கோபால் வர்மா!