---Advertisement---

டாக்டர் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு

Published on: October 10, 2021
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாகி உள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் தியேட்டரில் வெளியாகும் முன்னணி நடிகரின் படம் இதுதான்.

இவ்வருடத்தில் மாஸ்டர் படம் வெளிவந்த பின் தியேட்டருக்கு வரும் இரண்டாவது பெரிய படம் இதுதான். இதனால் கூட்டம் அதிகமாக இப்படத்துக்கு வர ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் படத்தை பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர், டாக்டர் திரைப்படம் கொரோனா காலத்தில் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய திரைப்படம்.

திரைப்படத்தை தந்த சிவகார்த்திகேயன், நெல்சன், மற்றும் அனிருத்திற்கு நன்றி என ஷங்கர் பாராட்டியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.