ராஷ்மிகா நடிப்பில் புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாட்டு
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பல்வேறு தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி என்ற சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பல்வேறு தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி என்ற சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9ம் நாள் சரஸ்வதிக்கு உகந்த நாளாக கருதப்பட்டு சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைக்கு வாழ்த்து …
வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும் எனக் கேட்டு மத்திய பிரதேச பொறியாளர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா மாவட்டத்தில் பணியாற்றி வருபவர் …
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த ஒன்றியத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் 9வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் …
கொரோனா பேரலை காரணமாக கடந்த சில மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டும் …
கடந்த 2018ல் வெளியான கலகலப்பு 2 சிவா மற்றும் ஜீவா இணைந்து நடித்திருந்தனர். தற்போது ஒரு சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் இருவரும் நடிக்கின்றனர். படத்தின் பெயர் கோல்மால். கன்னட இயக்குனர் பொன் குமரன் …
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவிலருந்து பாகிஸ்தான் சென்ற முஸ்லிம்களுக்கு மரியாதையும், கவுரவமும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். டெல்லியில் வீர சவார்க்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று …
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் நவம்பர் 4 தீபாவளி அன்று அண்ணாத்தே படம் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் இரண்டு பாடல்கள் முன்பே வெளியாகி விட்டது. தற்போது அண்ணாத்தே படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. நாளை …
தமிழ் திரையுலகில் வெண்ணிற ஆடை படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த். சட்டம் என் கையில், நீயா, காசேதான் கடவுளடா , ராஜநாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் …
நவராத்திரி 9 நாட்களும் இந்தியா முழுவதும் அம்பிகையை வழிபாடு களை கட்டும் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட அம்பிகை வழிபாட்டில் முக்கியமாக துர்கா பூஜை கொண்டாடப்படும். வடநாடுகளில் இது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த துர்கா …