---Advertisement---

துர்கா பூஜைக்காக இளையராஜா இசையமைத்து உஷா உதூப் பாடிய பாடல்

Published on: October 13, 2021
---Advertisement---

நவராத்திரி 9 நாட்களும் இந்தியா முழுவதும் அம்பிகையை வழிபாடு களை கட்டும் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட அம்பிகை வழிபாட்டில் முக்கியமாக துர்கா பூஜை கொண்டாடப்படும். வடநாடுகளில் இது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

இந்த துர்கா பூஜைக்கு இளையராஜா இசையமைத்து உஷா உதூப் பாடிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. நிலா அது வானத்துமேலே என்று ஆரம்பிக்கும் தமிழ் பாடலின் சாயல் வடிவில் பாய் மா பொயி என்று ஆரம்பிக்கும் அந்த பாடல் இதோ.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.