மரகத நாணயம் பட இயக்குனர் இயக்கும் புதிய படம்

Veeran hip hop aathi

ஆதி நடிப்பில் கடந்த 2017ல் வெளியான திரைப்படம் மரகத நாணயம். வித்தியாசமான கதைக்களம் கொண்ட மர்ம திரைப்படமான இந்த திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தது என சொல்லலாம். இந்த படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.கேசரவணன் இவர் மீண்டும் …

Read more

யஷ்- பேன் இந்தியா நடிகரா?

KGF Yash

கன்னடத்தில் சாதாரணமாக ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த யஷ் தற்போது மிகப்பெரிய நடிகர். இந்தியா முழுமைக்கும் தெரிந்த நடிகராக யஷ் வந்து விட்டார். கடந்த தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் நடித்த பீஸ்ட் படத்துடன் யஷ் நடித்த கேஜிஎஃப் …

Read more

விடியா அரசு- ஆளும் திமுக அரசு மீது எடப்பாடி கடும் விமர்சனம்

Edappadi K Palaniswami

தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து வருகிறது. தினமும் கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கை. தமிழகத்தில்,குறிப்பாக சென்னையில் கொலை சம்பவங்கள் …

Read more

வட மாநிலத்தவர்களின் தொடர் அட்டகாசங்கள்- உள்நுழைவு சீட்டு அறிமுகப்படுத்த சீமான் கோரிக்கை

Seeman

வட மாநிலத்தவர்களின் தொடர் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர். பொதுவாக வட மாநில மக்கள் பலர் இங்கு பிழைப்புக்காக வேலை தேடி வருகின்றனர் அவர்களில் பலர் இங்கு …

Read more

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்

dhanush thiruchittrambalam

கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க வந்து மேலே உயரே உச்சியிலே என்ற அளவுக்கு சினிமாவில் உச்சாணிக்கொம்பில் சென்று உட்கார்ந்து கொண்டவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி …

Read more

தனுஷ் நடிப்பில் கிரே மேன் படத்தின் டிரெய்லர்

gray man

தனுஷ் தற்போது கிரே மேன் என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. #TheGrayManTrailer first exciting trailer for #TheGrayMan is out ! pic.twitter.com/pbWtHE2ING@Russo_Brothers @dhanushkraja — …

Read more

கமல்ஹாசன் பிறந்த சேதுபதி மன்னர் அரண்மனை ராஜா மறைவு குறித்து கமல் உருக்கம்

kamal111

இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதி மன்னர்கள். சுதந்திர போராட்ட காலத்தில் இவர்களின் பங்கு அளப்பறியது. தென்மாவட்டங்கள் என்றாலே சேதுபதி மன்னர்களின் பங்கு எல்லா விசயத்திலும் இருக்கும். ராமநாதபுரம் , சிவகங்கை மாவட்டம் முழுவதும் …

Read more

ஸ்டாலின் இந்திய நாட்டின் முன்னோடி என சொல்வது வெட்ககேடானது- முன்னாள் முதல்வர் எடப்பாடி

edappadi palanichamy

திமுக ஆட்சி பொறுப்பேற்று 1 ஆண்டாக ஆகிவிட்டது. இந்நிலையில் தினம் தோறும் திமுக அரசை எதிர்த்து அதிகப்படியான விமர்சனங்கள் வருவதை சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வருவதை பார்க்க முடிகிறது. முக்கியமாக கிரிமினல் ரீதியான விசயங்கள் …

Read more

கிராமத்து பம்ப்ஷெட்டில் ஆட்டம் போட்ட சூரி

soori

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சூரி. அசல் மதுரைக்காரனாய் செய்த புரோட்டா காமெடி மூலம் உலகப்புகழ்பெற்ற நடிகரானார் இவர். சொந்த ஊர் மதுரையை மறக்காத இவர் மதுரையில் ஹோட்டல்களை நிறுவியுள்ளார். அம்மன் உணவகம் என்ற இரண்டு …

Read more

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்- திருநாவுக்கரசு

thirunavukkarasar

கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலை புலிகள் இயக்கத்தால் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மரணமடைந்து விட்ட நிலையில், கொலைக்கு மறைமுகமாக உதவிய வழக்கில், நளினி, …

Read more