என்னது இவங்க படமெல்லாம் ஒருவருஷம் ஓடுச்சா?…இன்றைக்கும் மவுசு குறையாத படங்களாச்சே இதெல்லாம்!…
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார், ‘ஏழிசை மன்னர்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்ட எம்.கே.டி.தியாகராஜ பாகவதர் நடித்த “ஹரிதாஸ்” படம் கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1944ல் வெளியான இந்த படம் …
