---Advertisement---

ஒரே தேதியில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன இரண்டு படங்கள்!…பார்ட் 2 வரைக்கும் போக வச்ச படத்தின் கதை!…

Published on: May 9, 2024
vijay kamal
---Advertisement---

பொதுவாக பண்டிகை தினங்கள், விடுமுறை தினங்களை கணக்கிட்டுத்தான் படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது இப்போது. முன்னனி கதாநாயகர்களின் படங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை.இன்றைய தேதியான  “மே 9″ல் ரிலீஸ் ஆன படங்களில் இரண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்பொழுது இரண்டாம் பாகம் தயாராகி கொண்டிருக்கின்றது இந்தியன். முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக கூட இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் முதல் பாகம் 1996ம் வருடம்,  இன்றைய தேதியான மே ஒன்பது தேதியில் தான் வெளியானது. தான் கொண்ட கொள்கைக்காக, அதற்கு இடையூறாக இருக்கும் தன் மகனை கூட விட்டு வைக்காமல் தந்தையையே கொலை செய்ய வைத்த படம்.

சமுதாயத்திற்கு தேவையான சிறந்த கருத்தை கருத்தினையும். வருங்காலம் வளமாக வளமாக களையப்பட வேண்டிய விஷயங்களையும் தெளிவாக சொல்லியிருப்பார் இயக்குனர் சங்கர். கமல்ஹாசன், சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி நடிப்பில் வெளிவந்தது இந்தியன். மனிஷா கொய்ராலா, ஊர்மிளா இவர்களும் படத்தில் இணைந்திருக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

indian lovetoday
indian lovetoday

விஜய் திரைப்பட வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது “லவ் டுடே” படம் ரிலீஸ் ஆனது இதே மே மாதம் ஒன்பதாம் தேதி 1997ம் வருடம் வெளியானது. காதலில் இப்படியும் ஒரு வகை உண்டு என்பதை அன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன படம் இது.

ஓடி, ஓடி போய் நாயகி சுவலட்சுமியை காதலிக்கும் நாயகன் விஜய். பல ஆண்டுகளாக காத்திருந்த நாயகனோ, காதலி சம்மதித்த போது அதை ஏற்க மறுக்கும் சூழ்நிலை இப்படி யாரும் எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸை கொண்ட படம் “லவ் ட

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!