vijay kamal

ஒரே தேதியில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆன இரண்டு படங்கள்!…பார்ட் 2 வரைக்கும் போக வச்ச படத்தின் கதை!…

பொதுவாக பண்டிகை தினங்கள், விடுமுறை தினங்களை கணக்கிட்டுத்தான் படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது இப்போது. முன்னனி கதாநாயகர்களின் படங்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை.இன்றைய தேதியான  "மே 9"ல் ரிலீஸ் ஆன படங்களில் இரண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்பொழுது இரண்டாம் பாகம் தயாராகி…