Director Lokesh: “அந்த சீன் பார்த்தப்போ மயக்கமே வந்துடுச்சு!” விஸ்வரூபம் படத்திற்காக பேங்க் லீவு போட்ட லோகேஷ்! கமல் மீதான வெறித்தனமான அன்பு!

Iconic transformation scene of Kamal Haasan as Wisam Ahmad Kashmiri in the movie Vishwaroopam.

விஸ்வரூபம் ரிலீஸின் போது தான் சந்தித்த சவால்கள் மற்றும் அந்த மாஸ் ட்ரான்ஸ்பர்மேஷன் சீன் பார்த்த போது ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

TVK Vijay in Thiruchendur: கையில் வேலுடன் மாஸ் காட்டிய விஜய்! திருச்செந்தூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்! பட்டு வேட்டியில் தவெக தலைவர் தரிசனம்!

TVK leader Vijay in a traditional silk dhoti and shawl offering prayers at the Thiruchendur Murugan Temple.

தவெக தலைவர் விஜய் பாரம்பரிய பட்டு வேட்டி சட்டையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Thala Ajith Birthday Special: “பாக்ஸ் ஆபிஸை அதிரவிட வரும் டேவிட் பில்லா!” மெர்சலாக்கும் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்! மே 1-ல் மீண்டும் ‘தல’ தரிசனம்!

Official poster and trailer still of Ajith Kumar's Billa movie re-release scheduled for May 1, 2026.

அஜித் குமாரின் பிறந்தநாள் பரிசாக ‘பில்லா’ திரைப்படம் மே 1-ம் தேதி மீண்டும் வெளியாகிறது. இதன் அதிரடியான ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Rishab Shetty Praises “YOUTH”: ரிஷப் ஷெட்டியை சந்தித்த ‘யூத்’ பட பிரபலம்! “உன்னால் முடியும்..” உருக வைக்கும் பதிவு! வைரல் போட்டோ!

Actor Ken Karunas having a conversation with director Rishab Shetty on the sets of the movie Youth.

‘யூத்’ திரைப்படத்தில் பணியாற்றி வரும் இளம் கலைஞர் ஒருவர், நடிகர் ரிஷப் ஷெட்டியை சந்தித்தபோது தனக்கு கிடைத்த ஊக்கம் குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Magudam Update: முடிந்த காகிநாடா ஷூட்டிங்! அஞ்சலியின் ‘நோ ஈகோ’ ஆட்டிட்யூட்.. ஜிவி பிரகாஷின் இசை மேஜிக்! மகுடம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Actress Anjali and the crew of the movie Magudam during the Kakinada schedule wrap.

‘மகுடம்’ படத்தின் மிக முக்கியமான 90-களின் பின்னணியிலான படப்பிடிப்பு காகிநாடாவில் நிறைவடைந்தது. அடுத்தகட்டமாகச் சென்னையில் இறுதிப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Chiyaan Vikram Viral Reel: 50 மில்லியன் வியூஸ்.. 6 மில்லியன் லைக்ஸ்! சியான் விக்ரம் வீடியோவை ரீ-கிரியேட் செய்த கேரளா போலீஸ்! வேற லெவல் வைரல்!

Chiyaan Vikram's viral Instagram reel being recreated by the Kerala Police department.

சியான் விக்ரம் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ உலகளவில் வைரலாகி வரும் நிலையில், அதனை கேரளா போலீஸார் தங்களது பாணியில் ரீ-கிரியேட் செய்து அசத்தியுள்ளனர்.

லோகேஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ‘ரத்தமும் சதையுமான’ தேவதாஸ்! ‘DC’ ஷூட்டிங் முடிந்தது! ரிலீஸ் எப்போது? இதோ செம அப்டேட்!

Director Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC directed by Arun Matheswaran.

லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி நடிப்பில் உருவாகியுள்ள ‘DC’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது ஒரு நவீன கால ‘தேவதாஸ்’ கதை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Drishyam 3: ஜார்ஜ்குட்டிக்கு முடிவுரை கிடைக்குமா? ‘த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மோகன்லால் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

Official release date poster of Drishyam 3 starring Mohanlal, directed by Jeethu Joseph.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரில்லர் தொடர்களில் ஒன்றான ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாவது பாகம் மே 21, 2026 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya in Colombo: பாடகி தீயை நேரில் சந்தித்த சூர்யா! “வரி வரி” பாட்டுக்கு கிடைத்த செம பாராட்டு! வைரல் அப்டேட்!

Singer Dhee and Music Director Santhosh Narayanan in a single frame during the production of the independent album Vari Vari.

இலங்கையின் கொழும்பு நகரில் பாடகி தீயை சந்தித்த நடிகர் சூர்யா, அவரது புதிய தனிப்பாடலான ‘வரி வரி’ பாடலைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

“என்னை ஏமாற்றிவிட்டார்கள்!” எரும சாணி விஜய் மீது பாய்ந்த புகார்! கதறி அழுத மலையாள நடிகை! நடந்தது என்ன?

Malayalam actress Anuraga S. Nambiar complaining against Eruma Saani Vijay and his wife regarding the Resort web series.

‘எரும சாணி’ விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் மிரட்டல் மற்றும் ஏமாற்று புகார் அளித்துள்ளார்.