விசுவுக்கு திரையுலகினர் அஞ்சலி – வரமுடியாத சூழலில் மகள்கள் !
பன்முகத்திறமைக் கொண்ட கலைஞரான விசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாத சூழலில் அவரது மகள்கள் மூவரும் அமெரிக்காவில் உள்ளனர். இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என …
