ஏடிஎம்மில் இரண்டு டிரான்ஸ்க்ஸனுக்கு பிறகு டிரான்ஸக்சன் செய்யும்போது 20 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவது வழக்கமான விசயமாகும்.
இந்த நிலை இன்று முதல் மாறுகிறது இன்று முதல் இவ்வாறு டிரான்ஸ்கசன் செய்யப்படும் 20 ரூபாய் கட்டணமானது 1 ரூபாய் அதிகமாகி 21 ரூபாய் கட்டணம் அமலுக்கு வருகிறது.
புத்தாண்டு நாளான இன்று முதல் இந்த கட்டணங்கள் அமலுக்கு வருகிறது.













