---Advertisement---

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்த கெஜ்ரிவால்… ஆட்சி அமைக்க உரிமை கோரும் அதிஷி…!

By Sri
Published on: September 17, 2024
---Advertisement---

டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார். இதை ஆட்சியமைக்க உரிமை கோரி அதிசய மனு கொடுத்திருக்கின்றார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் கடந்த 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

கடந்த 15ஆம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் நான் அமரப்போவது இல்லை என்று சூளுரை திறக்கும் கெஜரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

மேலும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஒரு மூத்த தலைவர் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருக்கின்றார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து இருந்தார்.

இதை அடுத்து இன்று காலை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வித்துறை அமைச்சரான அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரி இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Legendary Tamil director Bharathiraja and Vadivukkarasi in his final onscreen appearance from Niram Marum Ulagil movie's Poi Vaadi video song.

Tears In Kollywood: இமயம் சாய்ந்த வேளையில் வெளியான கடைசிப் பொக்கிஷம்! பாரதிராஜா மறைவுக்கு பின் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ பட ‘பொய் வாடி’ வீடியோ சாங்… உருகும் ரசிகர்கள்!

Telugu superstar Nandamuri Balakrishna looks powerful in NBK111 Entry of an Era special birthday first look title poster directed by Gopichand Malineni.

Box-Office Mass Strike: நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாள் அதிரடி வேட்டை! ரிலீஸானது NBK111 மாஸ் போஸ்டர்… அந்த அன்-ஏஜிங் ஸ்வாக் இருக்கே! டோலிவுட் மரண மாஸ் அப்டேட்!

90s Chocolate boy actor Abbas who recently made a comeback in Youth movie giving a strong and emotional statement about being trolled for his Harpic toilet cleaner commercial advertisement.

Legend Fades Twist: “ஹார்பிக் விளம்பரம் தான் என் குடும்பத்துக்கு சோறு போட்டுச்சு!”… ‘யூத்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த சாக்லேட் பாய் அப்பாஸ் ஓப்பன் டாக்! நெகிழ வைக்கும் பின்னணி!

Telugu commercial director Anil Ravipudi set to narrate a massive script to actor Suriya for his landmark milestone 50th movie.

High-Energy Mass Combo: சூர்யாவின் 50-வது படத்திற்குள் நுழையும் தெலுங்கு மாஸ் இயக்குநர்… அனில் ரவிபுடி டைமிங் காமெடியில் சூர்யா? கோலிவுட் அதிரடி ஓப்பன் டாக்!

Actor and director Ken Karunas locked to direct and star in a new movie based on Pachaiyappa's and Nandanam college rivalry after Youth block buster success.

Unexpected Breakdown: பச்சையப்பன் vs நந்தனம்… சென்னையின் புகழ்பெற்ற கல்லூரி மோதல்களைக் கையில் எடுக்கும் கென் கருணாஸ்! மீண்டும் இயக்கி நடிக்கும் ‘யூத்’ நாயகன்!

Actor Raghava Lawrence postpones his highly anticipated Trichy East assembly by-election political entry announcement to June 12 due to director Bharathiraja's demise.

Legend Fades Twist: பாரதிராஜா மறைவால் சோகம்! ராகவா லாரன்ஸின் அந்த அதிரடியான அறிவிப்பு திடீர் ஒத்திவைப்பு… ஜூன் 12 காலை 10 மணிக்கு க்ளைமாக்ஸ்!