---Advertisement---

மூத்த உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்

Published on: December 1, 2021
---Advertisement---

அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து மூத்த உறுப்பினராக இருந்து வருபவர் அன்வர்ராஜா. இவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். ஜெ ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், வக்பு வாரியத்தில் உயர் பதவி போன்றவற்றில் இருந்தவர்.

இராமநாதபுரம் எம்.பி, எம்.எல்.ஏவாகவும் பலமுறை இருந்தவர். சமீப நாட்களாக இவர் சசிகலாவுக்கு ஆதரவாகவே  பேசி வந்தார். ஒரு நபரிடம் தொலைபேசியில் பேசும்போது முன்னாள் முதல்வர்  எடப்பாடியை ஒருமையில் பேசினார். மேலும் சமீபத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் இவரை அடிக்க பாய்ந்ததாக கூறப்பட்டது. இதை அன்வர்ராஜா மறுத்தார்.

இந்த நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் இவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

 

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி: தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! 2026 தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ!

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing Dhanush's upcoming project lineup.

தனுஷின் மெகா லைன்-அப்: எச். வினோத் விலகியதும் சிறுத்தை சிவா கைக்கோர்த்த பின்னணி விவரங்கள்!

Editorial visual celebrating the birth of a baby girl to Tourist Family director Abishan Jeevinth and Akkila.

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அக்கிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!

Editorial visual featuring the birthday special poster for Raghava Lawrence's Mahaveer Karna.

ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்: ‘மகாவீர் கர்ணா’ 2027 தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பு!