திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வாய் குளறி உளறி பேசுவது என்பது அன்றாடம் சமூக வலைதளங்களில் நாம் காணும் நிகழ்வாகும். ஆனால் ஸ்டாலின் மட்டுமல்லாது திமுகவை சேர்ந்த பலரும் உளறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று ஈரோட்டில் நடந்த ஒரு திமுக கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் பேசினார் அப்போது வரும் 2021 என்பதற்கு பதிலாக வரும் 1921ல் நடக்கும் பொதுத்தேர்தலில் தளபதி ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவோம் என்று கூறினார்.
கீழ்க்கண்ட வீடியோவில் 17.58 வது நிமிடத்தில் அந்த பேச்சு வருகிறது.
https://www.facebook.com/MKStalin/videos/1062509387512290
https://www.facebook.com/MKStalin/videos/1062509387512290













