1921ல் நடக்கும் பொது தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்குவோம்- முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜின் உளறல் பேச்சு
திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வாய் குளறி உளறி பேசுவது என்பது அன்றாடம் சமூக வலைதளங்களில் நாம் காணும் நிகழ்வாகும். ஆனால் ஸ்டாலின் மட்டுமல்லாது திமுகவை சேர்ந்த பலரும் உளறி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். …
