---Advertisement---

நடிகர் திலீப் வழக்கு – பாதிக்கப்பட்ட நடிகைக்கு மோகன்லால் உள்ளிட்டோர் ஆதரவு

Published on: January 13, 2022
---Advertisement---

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கிய ஒருவரை கடந்த 2017ம் ஆண்டு மலையாள திரையுலகின் முன்னணி  நடிகராக இருந்த திலீப் கடத்திக்கொண்டு சென்று சித்திரவதை செய்ததாக தெரிகிறது.

இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. திலீப் அந்த நடிகையின் சத்தத்தை அதிக சவுண்ட் வைத்து ஸ்டுடியோவில் வைத்து எடிட் செய்து கேட்டு ரசித்ததாக அவரது நண்பர் கோர்ட்டில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த நடிகைக்கு தாங்கள் என்றும் ஆதரவாக இருப்பதாக மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் கூறியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Gladiators movie trailer breaking records in theatres.

தியேட்டர்களில் வெளியான அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: வசூலில் புதிய சாதனை!

Sarpatta Parambarai 2 movie shooting announcement poster.

ஆர்யா – பா.ரஞ்சித் கூட்டணியின் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!