---Advertisement---

மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்தார்

Published on: October 12, 2020
---Advertisement---

பிரபல பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன். சில வருடங்களாக செய்தி சேனல்களை பார்ப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் இவர். அரசியல் கேள்விகளை அனல் பறக்க கேட்டு எதிரில் உட்கார்ந்திருக்கும் விருந்தினர்களை திணறடித்திருக்கிறார். இதனால் இவர் மிகவும் பிரபலமடைந்தார். இவர் கேள்வி கேட்ட தலைவர்களே இவரின் பேட்டி எடுக்கும் முறை பற்றி எல்லாம் விமர்சித்து இருந்தனர்.

இவர் பல பத்திரிக்கைகளில் வேலை பார்த்து கடைசியாக எந்த ஒரு சேனலிலும் இல்லாமல் இருக்கிறார். இன்று நடிகை குஷ்பு பாஜகவில் சேர்ந்த நிலையில் பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்துள்ளார்.

அவரை பாஜக தலைவர் ஜேபி நட்டா வரவேற்றார்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shankar son Arjith Shankar along with Thalapathy Vijay son Jason Sanjay during the official movie launch event setup.

“டைரக்ஷன் படிக்கப் போய் ஹீரோ ஆயிட்டாரு!”.. கோலிவுட்டில் பிரம்மாண்டமாக என்ட்ரி கொடுக்கும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. தளபதி விஜய் மகன் நேரில் வாழ்த்து!

Actor Jiiva and Director M Rajesh during the official project tracking phase of Jolliya Irundha Oruthan movie.

“SMS காம்போ ஞாபகம் இருக்கா?!”.. ஜீவா – இயக்குநர் ராஜேஷ் – யுவன் கூட்டணியின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் டைம் பிக்ஸ்!

Actress Samantha speaking emotionally holding a mic during her upcoming movie press meet at Satyam Theatre Chennai.

“சாய் பல்லவி நோ சொன்னாங்க.. அப்புறம் ஆக்ஷன் சேர்த்து நான் உள்ள வந்தேன்!”.. ‘எங்கள் தங்கம்’ பிரஸ்மீட்டில் சமந்தா ஓப்பனாக உடைத்த உண்மை!

New debut actress Emaya T, daughter of Minister Thangam Thennarasu, interacting smilingly during Heartin movie trailer launch press meet.

“அரசியல் குடும்பமா இருந்தாலும் நான் சூர்யா ஃபேன் தான்!”.. ஓப்பனாக உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் இமயா!

Actress Keerthy Suresh and director Mysskin dressed as professional advocates in courtroom setup from Sathyavan Savithiri movie.

“கோர்ட்டுக்கு வர ரெடியா இருங்க!”.. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அவுட்!

Actor Vijay Antony and Ayothi director Mandhira Moorthy discussing the script layout highlighting intense body transformation chart metrics.

“உடல் எடையில் இத்தனை கிலோ குறையப் போறாரா?!”.. விஜய் ஆண்டனி – அயோத்தி இயக்குநர் கூட்டணியில் மிரட்டலான அதிரடி மாற்றம்!