---Advertisement---

ஆரம்பத்தில் ஹோம்லிக்காக அழைத்தவர்கள் பின்பு கவர்ச்சிக்காகவே அழைத்தார்கள்- சங்கவி ப்ளாஷ்பேக்

Published on: October 5, 2020
---Advertisement---

90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை சங்கவி. அஜீத் நடித்த அமராவதியில் இருவருமே அறிமுகங்கள்தான். அமராவதியில் நடிக்கும்போது 9ம்வகுப்புதான் சங்கவி படித்து கொண்டிருந்தாராம்.

அதன் பின்பு விஜய்யுடன் நடித்த ரசிகன் படம் சங்கவியை முன்னணி நாயகியாக்கியது.

அந்தப்படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டி கலக்கினார். படத்துக்கு சான்றிதலே ஏ சான்றிதழ்தான் கிடைத்தது.

அந்த படத்துக்கு க்ளாமரான பெண் வேண்டுமென்று எதிர்பார்த்தாராம் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், உதவியாளர்கள் சங்கவியை நிறுத்த இந்த பெண் ஹோம்லியாக இருக்கிறாரே கவர்ச்சி வேடங்களுக்கு சரியாக வரமாட்டார் என நினைத்தாராம். அதன் பின்பு கவர்ச்சி காட்சிகளில் சங்கவி கலக்கியது வரலாறு. விஜய்யுடன் மட்டுமே விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரசிகனில் நடித்து முடித்த பிறகு இவர் ஹோம்லிக்கு செட் ஆக மாட்டார் என கவர்ச்சி வேடங்களுக்கே தொடர்ந்து அழைத்தனராம்.

அப்படி நடித்து கொண்டிருந்த சங்கவியை, சேரன் தான் தனது பொற்காலம் படத்தில் அமைதியான, நடிப்புக்கு ஸ்கோப் உள்ள வேடம் கொடுத்து சேரன் தனது பொற்காலம் படத்தில் வாய்ப்பை வழங்கினாராம். அதன் மூலம் அவருக்கு அதிக நல்ல பெயர் ஏற்பட்டதாம்.

இப்படி பல விசயங்களை சங்கவி சமீபத்திய தனது டிவி பேட்டியில் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana revealing plot details of the upcoming Ravi Teja starrer Irumudi.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் உண்மையான கதைக்களத்தை வெளிப்படுத்திய இயக்குநர் சிவா நிர்வாணா!

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!